Yasagam Foundation | Food Donation | Blood Donation | Grocery Donation
A blood donation camp is a vital community event that encourages individuals to contribute to a critical and life-saving cause.
சுதந்திர தினத்தை முன்னிட்டு (15.08.2024) மாருதி இரத்த வங்கியில் இரத்ததானம் வழங்கப்பட்டது.
இரத்ததானம் வழங்கிய தன்னார்வலர்கள்.
1.அமர்நாத்
2.கமலசுந்தரம்
3.பூபதி
4.மணிகண்டன்
5.சையத் சலீம்
6. பாலாஜி
இரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏
Great Job