Yasagam Foundation | Food Donation | Blood Donation | Grocery Donation
தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் கடந்த ஞாயிறு (13.10.2024) அன்று, தலைவாசலில் உள்ள தொழு நோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் துணிகள் வழங்கப்பட்டன.
உதவிய அனைவருக்கும் நன்றி🙏🙏🙏
Good Service