top of page
Writer's pictureyasagamcom

100 Days Activities

Yasagam Foundation | Food Donation | Blood Donation | Grocery Donation


கடந்த 100 நாட்களில் பாலம் நண்பர்கள் குழு மூலம் :


1) தாய்மை அன்பு கரங்கள் காப்பகத்தில் 10 முறை அன்னதானம் கொடுக்கப்பட்டுள்ளது.


2) தாய்மை அன்பு கரங்கள் காப்பகத்தில் 45 T-Shirts & Napkin கொடுக்கப்பட்டுள்ளது.


3) தாய்மை அன்பு கரங்கள் காப்பகத்தில் Ceiling Fan கொடுக்கப்பட்டுள்ளது.


4) Little Hearts காப்பகத்தில் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள், Napkin மற்றும் இரண்டு முறை அன்னதானம் கொடுக்கப்பட்டுள்ளது.


5) உயிர் காக்க இரண்டு முறை இரத்ததானம் கொடுக்கப்பட்டுள்ளது


6) தலைவாசல் உள்ள கொழு நோயாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது.


7) பிறந்தநாள் கொண்டாட்டமாக சொன் Bosco காப்பகத்தில் இரண்டு முறை அன்னதானம் கொடுக்கப்பட்டுள்ளது.


8) கேட்பாரற்று கிடந்த முதியவரை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தோம்.


9) அனைத்து வாரமும் தவறாமல் சாலையோரம் உள்ள ஏழைகளுக்கு அன்னதானம் கொடுக்கப்பட்டுள்ளது.


உதவிய அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏







6 views0 comments

Recent Posts

See All

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page